குடியாத்தம் நகராட்சி 36-வது வார்டு பகுதியில் புதியதாக கால்வாய் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

குடியாத்தம் நகராட்சி 36-வது வார்டு பகுதியில் புதியதாக கால்வாய் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை!

குடியாத்தம் நகராட்சி 36-வது வார்டு பகுதியில் புதியதாக கால்வாய் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை!

குடியாத்தம் ,ஏப் 2 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 36வது வார்டு செதுக்கரை பகுதி மற்றும்
மாரியம்மன் கோயில் தெருவில் 
குடியாத்தம் நகராட்சி நமக்கு நாமே திட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் 
நகர கழக துணை செயலாளர்
ம. மனோஜ் தலைமையில் ரூ15 லட்சம் செலவில்  புதிய கால்வாய் கட்டவும் பேவர் பிளாக் சாலை அமைக்க 
குடியாத்தம் நகர மன்ற தலைவர் 
நகர திமுக செயலாளர் எஸ்சௌந்தர் ராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த போது உடன்  நகராட்சி ஆணையர் எம் .மங்கையர்கரசன் 
36 வட்ட கிளைக் கழக நிர்வாகிகள்
அசோக் ஜேகே ஜெகதீசன் ஞானசேகரன் 
கருணாநிதி மற்றும் கழக உடன்பிறப் புகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad