குடியாத்தம், ஏப் 07 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் நிர்மல் குமார் என்பவர் கர்ணீக சமுத்திரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் த /பெ மகாதேவன் ஒப்பந்ததாரர் கட்டிட பணி சம்பந்தமாக ரூபாய் 30,000 லஞ்சம் பெற்றுள்ளார் தகவல் அறிந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நிர்மல் குமாரி கைது செய்து உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக