சட்டவிரோதமாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க!
வேலூர் , ஏப் 03 -
வேலூர் மாவட்டம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் இந்து ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மனை பிரிவுகளில் சட்டவிரோதமாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 30க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் அவர்களுக்கே பெற்று தருமாறு தனி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது இதில் பஜ்ரங்தள் அமைப்பாளர் கார்த்தி,குடியாத்தம் விஎச்பி ஒன்றிய தலைவர் வினோத்,துணை தலைவர் மதன்ராஜ்,பஜ்ரங்தள் நகர தலைவர் ராகுல் உள்ளிட்ட விசுவ ஹிந்து பரிஷத் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக