உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி ஆலயத்தில் 27 அடி உயர ஸ்ரீ கருடபகவான் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அமைந்துள்ள சிற்பங்களை பார்வை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி ஆலயத்தில் 27 அடி உயர ஸ்ரீ கருடபகவான் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அமைந்துள்ள சிற்பங்களை. கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு பிரதிநிதி அண்ணன் இரா. குமரகுரு அவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் அம்பாள்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் கழகப் பொறுப்பாளர்கள் கோயில்களை பார்வையிட்டனர் இந்த நிகழ்வில் ஊர் முக்கியஸ்தர்கள் ஆன்மீக பக்தர்கள் கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக