கவர்னகிரியில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று 16.4.25 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக