நீலகிரி மாவட்டத்தில் இன்று இ பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு நடைபெறுகிறது முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சுற்றுலா வாகனங்கள் மேக்ஸி டேப் டூரிஸ்ட் டாக்ஸி மற்றும் ஆட்டோ வணிக வளாகங்கள் அனைத்தும் செயல்படவில்லை இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்கள் இல்லாததால் உணவுகள் கிடைக்காமல் ஆங்காங்கே ஏதாவது கிடைக்குமா என்று அலைமோது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது ஆகவே மாவட்ட நிர்வாகம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக