தமிழ் மைந்தன் ஐஏஎஸ் அகாடமி 2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் அதிரடி சலுகைகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் 'தமிழ் மைந்தன் ஐஏஎஸ் அகாடமியில்' 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, பயிற்சி மற்றும் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாபெரும் சிறப்பு சலுகைகளை இப்பயிற்சி மையமானது அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக உடற்பகுதி தேர்விற்கான பயிற்சி, இருபாலருக்கும் தங்கும் விடுதி வசதியில் பெற்றோர்கள் இல்லாதவர்களுக்கு 50% கட்டண சலுகை, இந்த ஆண்டு மானாமதுரை பூங்கொல்லை சகோதர சங்க கட்டிடத்தில் நடைபெறும் மாணவர் சேர்க்கை தேர்வில் 80% மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு 50% கட்டண சலுகை ஏன்னா அதிரடி சலுகைகளை அகாடமியானது இவ்வருடம் வழங்க இருக்கின்றது. எனவே மாணவ மாணவிகள் மாணவர்கள் இச்சலுகைகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு தமிழ் மைந்தன் ஐஏஎஸ் அகாடமி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் தமிழ் மைந்தன் ஐஏஎஸ் அகாடமியானது கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு மாணவ மாணவிகளை அரசு நடத்தும் தேர்வுகளில் பணிகளுக்கான பயிற்சி மற்றும் வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக