தமிழக பத்திரிக்கையாளர் சங்கம், நீலகிரி மாவட்டத்தின் சார்பாக, எதிர்வரும் 20 ஆம் தேதி உதகையில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மருத்துவ முகாம் நடைபெறும் ஹோபர்ட் பள்ளியில் இன்று, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகிகளுடன் இணைந்து, தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு. ஏ. பாஷா அவர்களுடன், நமது சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
தமிழக குரல் இனையதள செய்தகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக