ரூ.17.97 லட்சம் பதிப்புள்ளகோயில் நிலங்கள் மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், விஷ்ணம்பேட்டை கிராமம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் திருக்கானூர் அருள்மிகு கரும்பேஸ்வரர் திருக்கோயில்களுக்கு சொந்தமான சுமார் 5.99 ஏக்கர் நன்சை நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மா.கவிதா,தனி வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் ம.கோபியால் சனிக்கிழமை (ஏப்.5) திருக்கோயில் வசம் சுவாதினம் பெறப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா செய்தியாளர்.ஜே.ஜேசுராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக