அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் உயிர்க்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 15 அம்சக் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் உயிர்க்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 15 அம்சக் கோரிக்கை

 

IMG-20250423-WA0044

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம்  சார்பில் உயிர்க்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 15 அம்சக் கோரிக்கை வலியுறுத்தல் 


உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களை   சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து பதினான்காம் நாள் போராட்ட விவரங்களை விளக்கிக் கூறியதோடு 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் முக்கியமாக அயர்ன் பணி இடமாற்ற ஊழியர்களின் உள்ளெடுப்பு கோரிக்கையும் ஓய்வூதியர்களின் பலன்கள் அளிக்கப்பட வேண்டியது  தொடர்பான கோரிக்கையில் வலியுறுத்தியதோடு ஒரு சீராய்வு குழுவை அமைத்து அண்ணாமலை பல்கலைக்கழக பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண வலியுறுத்தியும், மேலும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது  அமைச்சர் அவர்கள் செய்வதாக உறுதி அளித்திருக்கின்றார்கள்


 தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு செய்தியாளர் P ஜெகதீசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad