ஏப்ரல் 14 அன்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா மற்றும் சமத்துவ பேரணி.
நேற்று ஏப்ரல் 14 அன்று உதகை ஏடிசி மார்க்கெட் முன்புறம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவும் அதைத்தொடர்ந்து தொடர்ந்து சமத்துவ பேரணியும் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட விடுதலைக் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் பங்கெடுத்து சிறப்புரை வழங்கப்பட்டது மேலும் இந்த ஏற்பாட்டினை உதய நகர செயலாளர் திரு தம்பி இஸ்மாயில் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் முடிவில் சமத்துவ பேரணியுடன் விழா நிறைவு பெற்றது.
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக