தமிழ் வருட பிறப்பு மற்றும் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

தமிழ் வருட பிறப்பு மற்றும் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!


திருப்பத்தூர் , ஏப் 14 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மேற்கு ஒன்றியத்தின் சார்பாக தமிழ் வருட பிறப்பு மற்றும் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் பாரத தேசத்தின் உள்துறை அமைச்சர்அமித்ஷா ஜி தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்முன்னிலை யில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் முதல் நிகழ்வாக முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் கே.சி.வீரமணி மற்றும் அஇஅதிமுக-வின் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் அண்ணன் பூபதி மற்றும் திரளான பாரதிய ஜனதா கட்சி தொண் டர்கள் கலந்துகொண்டு முப்பெரும் விழாவாக காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு கேசரி வினோகிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடிய நிகழ்வு.. 2026 ஆட்சி மாற்றத்திற்கான முதல் அச்சாரமாக அமைந்தது.. இரு கட்சித் தொண்டரிடம் மற்றும் பொதுமக்களிடம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad