குடியாத்தம் பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 12 .67 OOO மதிப்பீட்டில் புதிய நியாவிலை கடை திறப்பு விழா!
குடியாத்தம் , ஏப் 12 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் பாக்கம் ஊராட்சியில் சுமார் 12 67 000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன் தலைமை தாங்கினார் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் முன்னிலை வகித்தாா்
வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்தி கேயன் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி யார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார் இதில் நகர மன்ற உறுப்பினர் மேகநாதன்
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசுமதி விஜயராஜ் தனி அலுவலர் சதீஷ்
எஸ் எல் எஸ் வனராஜ் எஸ் எஸ் ரமேஷ் குமார் ஒப்பந்ததாரர் சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக