தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தியில் பாஜக சார்பில் 1008 சுமங்கலி பூஜை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தியில் பாஜக சார்பில் 1008 சுமங்கலி பூஜை.

தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெ. சரோஜா நடத்தும் 1008 சுமங்கலி பூஜை.

இந்த நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதினம் ஸ்ரீஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபரமாச்சர்ய சுவாமிகள், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் R.சித்ராங்கதன் மற்றும் O.B.C அணி மாநில துணைத்தலைவர் விவேகம் G.ரமேஷ், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், ஏரல் தேவராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad