TVK, கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு!
திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடியில் நீர்மோர் பந்தல் திறந்த,TVK, கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக் ராஜன், நிகழ்வில் பொதுமக்களுக்கு இளநீர், மோர்,தர்பூசணி, உள்ளிட்டவைகள் வழங்கினார், உடன் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக