கோவையில் K.G டெனிம் லிமிடெட் மூடப்பட்டது .......
கோவையில் உள்ள காரமடை தென்திருமலை பகுதியில் இருந்து செயல்பட்டு வந்த கே.ஜி.டெனிம் லிமிடெட் ஆலை மூடப்பட்ட நிலையில், அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் தங்களுக்குரிய இழப்பீடு தொகை, நிலுவை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்இதனை தொடர்ந்து அந்த பக்கமாக சாலை போக்குவரத்துகள் மிகவும் பாதிக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குழு இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக