குடியாத்தம் , மார்ச் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகில உலக மகளிர் தின விழா இலவச பொது மருத்துவ முகாம் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று காலை வைதீஸ்வரன் நகர் பகுதியில் அமைந்துள்ள பொயட்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பொய்ட்ஸ் திரிவேணி சாமிநாதன் தலைமை தாங்கினார்
சாந்தலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்
மலர்க்கொடி விமலா திலகா ஜீவா அம்பிகா சத்தியவாணி ஸ்டெல்லா மேரி கோடீஸ்வரி ரூத்மேரி சுமதி மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விழா துவக்கி வைத்தல் மற்றும் சிறப்புரை நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்குதல் விஜயலட்சுமி ராமமூர்த்தி நகர மன்ற உறுப்பினர் மனோஜ் சுவாமிமெடிக்கல்ஸ்
Rtn pln பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர இந்நிகழ்ச்சியில் டாக்டர் பி அபிராமி அவர்கள் கலந்து கொண்டு மூட்டு வலி கை கால் வலி இடுப்பு வலி தும்மல் இரும்பல் மார்பு சளி அலர்ஜி சைனஸ் ஆஸ்மா மூச்சிரைப்பு மூக்கில் நீர் வடிதல் வாய்வு தொல்லை இருதய படபடப்பு குழந்தைகளுக்கு பசியின்மை உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது இறுதியில் உஷா நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக