ரோட்டரி சங்கம் Dr M K P ஹோமியோ கிளினி க் சுவாமி மெடிக்கல்ஸ் மற்றும்
FOURRTS COMPANY இணைந்து நடத்தும் இலவச எலும்பு அடர்த்தி கண்டறிதல் முகாம்!
குடியாத்தம் மார்ச் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் வளாகத்தில் இன்று காலை இலவச எலும்பு அடர்த்தி கண்டறிதல் முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு Rtn PHF கண்ணன் த்லைமை தாங்கினார்
ரோட்டரி சங்க செயலாளர் ஆர் பால முருகன் முன்னிலை வகித்தார் மருத்துவப்பணி இயக்குனர் பி எல் என் பாபு வரவேற்புரை ஆற்றினார் தொடக் கவுரை என் சத்தியமூர்த்தி முகாமை துவக்கி வைப்பவர்கள் கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே கே என் பழனி வழக்கறிஞர் கே எம் பூபதி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
Dr B . அபிராமி B H M S ஹோமியோ கிளினிக் குடியாத்தம இம்முகாமில் முதுகெலும்பு வலி கழுத்து தசை வலி தோள்பட்டை வலி எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து வலிகளுக்கும் பரிசோதனை செய்யப் பட்டது இதில் 135 பரிசோதனை செய்து கொண்டனர் இறுதியில் ரோட்டரி பொருளாளர் கே சுரேஷ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக