தமிழக வெற்றிக்கழக திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி அவர்களின் மறைவுக்கு பின் 5வது நாளான இன்று இரங்கல் கூட்டம் பாளையங்கோட்டையில் மெழுகுவத்தி ஏந்தி, மலர்கள் தூவி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்..
கூட்டத்தில் நெல்லை வடக்கு த.வெ.க மாவட்டம், சார்பு அணி, மாநகரம், நகரம், ஒன்றியம், கிளை, வார்டு மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்..
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக