தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு நங்கை மொழி ஆர்த்திக் ராஜா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குனர் ஜான் சாமுவேல் தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

 நிகழ்ச்சியில் பங்குப்பெற்றவர்கள் தண்ணீரை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு விளக்கி கூறினார்கள். தண்ணீர் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறித்துதான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் நாசரேத் ஜஸ்டின் நன்றி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் அபிஷன், ராய்ஸ்டன், ஜூபல், ஸ்டெபான், தயான், தன்ரார்வலர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad