கன்னியாகுமரி சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்-மேலும் காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக