கன்னியாகுமரி மாவட்டம் அமிர்தா தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

கன்னியாகுமரி மாவட்டம் அமிர்தா தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

IMG-20250315-WA0127

கன்னியாகுமரி மாவட்டம் அமிர்தா தனியார் பள்ளி வாகனம்  கவிழ்ந்து விபத்து


இரவிபுதூர்  நல்லூர் சாலையில்   கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் மூன்று குழந்தைகளுக்கு லேசான காயம் மற்றும் பெண் ஆசிரியர் இரண்டு பேருக்கு கை முறிவு முன் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை பத்திரமாக  மீட்ட  பொதுமக்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad