முதல்வர் வருகை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களால் திறக்கப்படவுள்ள உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறப்புவிழா பணிகளை, மாண்புமிகு பொறுப்பு அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா அவர்களும் ஆய்வு செய்தபோது.”உடன், மாவட்ட கழக பொறுப்பாளர் திரு கே.எம்.ராஜூ அவர்கள், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் R.P.பரமேஷ்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரவிக்குமார்,மருத்துவர்கள், அரசு அதிகாரிகள். உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக