திருமால்பூர் அருள்மிகு ஸ்ரீ அஞ்சனா லஷ்மி அம்மாள் உடனுறை ஸ்ரீ மணிகண்டிஸ்வர் ஆலய தேர் திருவிழா அமைச்சர் ஆர்.காந்தி சாமி தரிசனம்!
ராணிப்பேட்டை , மார்ச் 9 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றியம் திருமால்பூர் அருள்மிகு ஶ்ரீ அஞ்சனா லஷ்மி அம்பாள் உடனுறை ஶ்ரீ மணிகண்டிஸ்வர் ஆலய திருத்தேர் திருவிழாவில்
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெ.இலட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.இரவிந்திரன், எஸ்.ஜி.சி பெருமாள், மாவட்ட அறங் காவலர் குழு உறுப்பினர். பூர்ணிமா ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக