காவல்துறை வாரிசுகளுக்கு கல்வித் தொகை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர். ராணிப்பேட்டை, மார்ச் 22 -இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கல்விக் கொடை வழங்கிய மாவட்ட எஸ் பி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது