தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய ,மாநில அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் வல்லம் பொறுப்பாளர் அமீர் பாட்ஷா, தலைவர் பாரதி,செயலாளர் டேவிட், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக