கவன ஈர்ப்பு போராட்டம்:
நீலகிரி மாவட்ட மோட்டார் மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏடிசி திடலில் நடைபெற்றது இதில் அவர்கள் பணிமனை தனி இடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர் இதற்காக இன்று அவர்களது பணிமனையை ஒரு நாள் விடுப்பு கொடுத்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் இன்று இந்த தொழிலாளர்களின் அனைத்து பணிமனைகளையும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை அடைத்துப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட தமிழக குரல் இனைய தள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக