திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தூய யோவான் கல்லூரி சேர்ந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தூய யோவான் கல்லூரியில் 22.03.2025 இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் ஆகியோர் பணி ஆணை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் ராஜீ முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கல்லூரி தாளாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக