உசிலம்பட்டியில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவர் வெட்டி படுகொலை . - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

உசிலம்பட்டியில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவர் வெட்டி படுகொலை .

IMG_20250327_211725_967

உசிலம்பட்டியில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவர் வெட்டி படுகொலை .


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவராக உள்ள தலைமை காவலர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்துள்ளனர் கொலைக்கான காரணம் என்ன கொலை செய்தவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது மேலும் தலைமைக் காவலரையே வெட்டி கொன்றதால் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குற்றவாளிகளை பல்வேறு வகையில் போலீசார் தீவிரமாகதேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad