இன்று நம்ம கோவை சார்பாக, வழியனுப்பு விழா: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

இன்று நம்ம கோவை சார்பாக, வழியனுப்பு விழா:

 

IMG-20250310-WA0170

இன்று நம்ம கோவை சார்பாக, வழியனுப்பு விழா:

கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் பதவி உயர்வு பெற்று பணியிடை மாற்றம்செய்யப்பட்டார்கோவையில் அவரோட பணிகளை பாராட்டி

 நம்ம கோவை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது  இதில்

 கோவை ஜமாத் இஸ்லாமி செயலாளர் & செய்தி தொடர்பாளர் Abdul Hakkim  அப்துல் ஹக்கீம் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பணிகளை பாராட்டி வாழ்த்துகளில் கூறினார் 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் செய்தியாளர் A. கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad