உலக மகளிர் தினம்இலவச மருத்துவ முகாம்:
கோத்தகிரி ஈழுவாதீய நலச்சங்கம் மகளீர் அணி சார்பாக மகளிர் தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ஈமுவாதியா நலசங்கம் சார்பாக மகளிர் தினத்தையொட்டி கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஈழுவா தியா நலசங்கம் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார் கே.ஏ.பி சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார் நீதிபதி வனிதா முகாமை துவக்கிவைத்தார் கோத்தகிரி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் பேரூராட்சி துணை தலைவர் உமாநாத் டாக்டர் சிவக்குமார் டாக்டர் அனுஸ்ரீ முரளி அவர்கள் இம்முகளில் கலந்துகொண்டார்கள் இம்முகாமில் பெறும்பாலும் மக்கள் பயன் பயனடைந்தார்கள் நாவா இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கினார்கள் ஈழுவா தியா நலசங்க மகளிர் அனைவரும் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக