தவளமலையில் விபத்துக்குள்ளான பேருந்து மீட்கும் பணியில் குருவாயூரப்பன் தனியார் மீட்பு வாகனம்
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் தவளை மலை அடிவாரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து திருமண விழாவிற்கு வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் பயணிகள் உயிர்த்தபினர் இவ் வாகனம் இன்று குருவாயூரப்பன் மீட்பு வாகனம் மூலம் அடிவாரத்தில் இருந்து சுற்றுலா பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக