நெல்லை மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நி வெ செ அரசு மேல்நிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் மெயின்ரோடு அமைந்துள்ளது
இந்த மெயின்ரோட்டின் வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கல்லூரி வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகம் இருப்பதால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது
இதனால் பேரிகார்டு வைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாரு நெடுஞ்சாலைதுறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த இடத்தில் இருச்சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் நடந்துள்ளது குறிப்பிட தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக