ராணிப்பேட்டை மார்ச் 28 -
ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய தரம்பிரிக்கும் குடோனில் தீ விபத்து - விண்ணை முட்டும் அளவிற்கு வானுயர பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து மறுசுழற்சி செய்வதற்காக தரம் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விண்ணை மட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செய்தியாளர் எஸ் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக