திடீர் தீவிபத்து: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சியில் உள்ள மார்க்கெட் பகுதியில் துணிக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...
மளமளவென அருகில் இருக்ககூடிய கடைகளுக்கு பரவிய நிலையில் பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்...
பத்து கடைகளுக்கும் மேல் தீ பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர்,இராணுவம், காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது உள்ள நிலவர படி பத்திற்கும் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிப்பு அடைந்துள்ளது
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்கா நமது செய்தியாளர் செரீஃப்.M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக