நீலகிரி மாவட்ட உதகை கவனர் சோலை பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடி இனத்த விவசாயி
கேண்டகுட்டண் பரிதாபமாக உயிரிழந்தார் இதை அறிந்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர். ஆ. ராசா அவர்கள் நேரில் சென்று இறந்தவரிண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார் இவருடண் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர். பா. மு. முபாரக் அவர்கள் மாவட்ட அவைத் தலைவர் போஜன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார் மாவட்ட பொருளாளர் நாசர் அலி மாவட்ட பொறுப்பாளர் அனைவரும் உடன் இருந்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப். M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக