கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது;
கோவை மாவட்ட காவல்துறையினர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு வழக்குத் துறையினரருக்கு எரி சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர் அங்கிருந்த மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் திருமதி கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக