இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
நீலகிரிமாவட்டம் உதகையை அடுத்துள்ள இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் திரு தேவராஜ் தலைமையில் தலைமையில் நடைபெற்றது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சக ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் படுக கலாச்சாரம் நாடகம் இடம் பெற்றிருந்தது இதில் வெற்றி பெற்ற பள்ளிமாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக