உதகை மாரியம்மன் கோவிலில் ஈழுவா தீயா சங்கத்தினர் உபய திருவிழா
பிரசித்தி பெற்ற உதகை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும் இதில் இந்த மாதம் தோறும் ஒவ்வொரு சங்கத்தினர் உபய திருவிழா நடைபெறும் அதில் வருகின்ற மார்ச் 31ம் தேதி 12ம் ஆண்டாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஈழுவா தீயா சங்கத்தினரின் உபய திருவிழா நடைபெற உள்ளது இந்த விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு ஈழுவா தியா சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக