திராவிட முன்னேற்ற கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இராதாபுரத்தில் தண்ணீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையேற்று தண்ணீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பதனீர் மோர் தர்பூசனி வழங்கினார்.
நிகழ்ச்சியில் இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி ஒன்றிய அவைத் தலைவர் ராமையா ஒன்றிய துணைச் செயலாளர் செழியன் மாவடட திமுக பிதிநிதிகள் சமூகை முரளி,கோவிந்தராஜ், வழக்கறிஞர் சந்திரசேகர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடராஜன், இசக்கிபாபு,
படையப்பா முருகன்,கெனிஸ்டன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இராதாபுரம் பொன்மீனாட்சி அரவிந்தன்,சௌந்திர பாண்டியபுரம் முருகேசன்,உறுமன்குளம் பொன்இசக்கி பரமேஸ்வரபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்கண்டு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார்
ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் துணை அமைப்பாளர் மூர்த்தி ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அரவிந்தன் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் தக்காளி.குமார் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வகணேஷ்
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்,மகேஸ் கிளைக்கழக செயலாளர்கள் இடிந்தகரை இளங்கோ,பரமேஸ்வரபுரம் கல்யாணி,காரியாகுளம் பெருமாள்,மகேந்திரபுரம் ஆறுமுகம்,செம்மங்குளம் ஆத்திக்கண்,
சுப்ரமணியபேரி தங்கப்பன் பண்ணையார்குளம் சண்முகவேல், பாவேந்தர் பாரதிதாசன்நகர் கல்யாணசுந்தரம், சமத்துவபுரம் சுடலையாண்டி, தங்கராஜ், காரியாகுளம் ஐயப்பன்,ஆசி செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக