குடியாத்தம் ,மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமனேரி செல்லும் சாலையில் முருகன் தியேட்டர் அருகாமையில் ஆபத்தான நிலையில் புளிய மரம் ஒன்று உள்ளது மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் மீது விழுந்து விடும் நிலையில் உள்ளது. ஆகவே இதை அகற்றுமாறு குடியாத்தம் நகர. 03வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,அதே பகுதியில் உள்ள முக்கிய சாலையில் குருவாயூரப் பன்லாரி புக்கிங் சர்வீஸ் ஆபீஸ் உள்ளது இங்கு கேரளாவில் இருந்து அழைத்து வரும் மாடுகளை அழைத்து வரும் வாகனங்கள் புக் செய்துவிட்டு செல்வதால் அருகாமையில் உள்ள குடிநீர் மெயின் லைன் வால்வு உள்ளதால் அதன் மீது லாரின் சக்கரங்கள் ஏரி செல்கின்ற இதனால் பழுதடைந்து கிடக்கும் குழாயை சரி செய்ய வேண்டுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்,
எனவே பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணமாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
குடியாத்தம் ,மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமனேரி செல்லும் சாலையில் முருகன் தியேட்டர் அருகாமையில் ஆபத்தான நிலையில் புளிய மரம் ஒன்று உள்ளது மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் மீது விழுந்து விடும் நிலையில் உள்ளது. ஆகவே இதை அகற்றுமாறு குடியாத்தம் நகர. 03வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,அதே பகுதியில் உள்ள முக்கிய சாலையில் குருவாயூரப் பன்லாரி புக்கிங் சர்வீஸ் ஆபீஸ் உள்ளது இங்கு கேரளாவில் இருந்து அழைத்து வரும் மாடுகளை அழைத்து வரும் வாகனங்கள் புக் செய்துவிட்டு செல்வதால் அருகாமையில் உள்ள குடிநீர் மெயின் லைன் வால்வு உள்ளதால் அதன் மீது லாரின் சக்கரங்கள் ஏரி செல்கின்ற இதனால் பழுதடைந்து கிடக்கும் குழாயை சரி செய்ய வேண்டுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்,எனவே பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணமாக நெடுஞ் சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக