திருமங்கலம் ஆனைமலை டொயோட்டா கார் அணிவகுப்பு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

திருமங்கலம் ஆனைமலை டொயோட்டா கார் அணிவகுப்பு நடைபெற்றது.

IMG_20250324_110643_373

திருமங்கலம் ஆனைமலை டொயோட்டா கார் அணிவகுப்பு நடைபெற்றது.


ஆனைமலைஸ் டொயோட்டா மதுரை கப்பலூரில் HYRYDER-HYBRID RALLY ( கார் அணி வகுப்பு) நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 13 டொயோட்டா வாகனங்கள் கலந்து கொண்டன இதில் 20 வாடிக்கையாளர்கள் பயணம் செய்தனர் இந்த அணி வகுப்பு ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து ஏர்போர்ட் ரிங் ரோடு மூலமாக ஒத்தக்கடை மற்றும் கே.கே நகர் சென்று  பிரபல ஹோட்டலில் நிறைவுற்றது. அணிவகுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்றதற்கான பரிசுகளும், முதல் மூன்று   அதிகமான மைலேஜ் எடுத்த வாடிக்கையாளர்களுக்கு,
1. உமேஷ் 33.1 - 1வது பரிசு
2.  ராம்பிரகாஷ் 29.1 - 2வது பரிசு
3. சம்பத் 26.1 - மூன்றாம் பரிசு
சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது இதில் முதல் பரிசாக 33.1 மைலேஜ் கொடுத்த வாகனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் சிறப்புத்தன்மைகளையும் ஹைபிரிட் சிஸ்டத்தினுடைய முக்கியத்துவத்தையும் அதிகமான மைலேஜ் எடுத்ததற்கான விரிவாக்கத்தையும் அனைவருக்கும் பகிர்ந்து கொண்டனர். இந்த அணி வகுப்பிற் காண ஏற்பாடுகளை ரவிச்சந்திரன்  பகத்சிங்  வினோத்குமார் உதவி மேலாளர்கள் திரு கருப்புசாமி மார்க்கெட்டிங் செய்திருந்தனர்  கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad