தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் வீடு அருகில் கழிவுநீர் தேக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் வீடு அருகில் கழிவுநீர் தேக்கம்.

IMG-20250321-WA0266

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ளது. அந்த குடியிருப்புக்கு எதிரே சாக்கடை நீர் வழிந்தோடி ரோடெங்கிலும் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடைபாதையாக செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad