வண்ணம் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச தையல் மெஷின் வழங்கும் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

வண்ணம் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச தையல் மெஷின் வழங்கும் விழா

 

IMG-20250309-WA0072(1)

வண்ணம் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச தையல் மெஷின் வழங்கும் விழா


2025 மார்ச் 8 உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில் திருப்பூர் ராயபுரத்தில் கணவனை இழந்து மிகவும் வறுமையில் உள்ள குடும்பத்திற்கு சுயதொழில் செய்வதற்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது இதில் வண்ணம் அறக்கட்டளை நிறுவனர் கனிராஜா செயலாளர் விஜயகுமார் துணைச்செயலாளர் சுரேஷ்குமார் சமூக சேவகர் பார்த்தசாரதி சமூக சேவகி லாவண்யா கலந்து கொண்டு நலத்திட்ட உதவி வழங்கினார்கள்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad