கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய எல்கைக்கு உட்பட்ட பாம்பன்விளை ஊரில் ராஜாராம் என்பவருடைய தோட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,அதனை தொடர்ந்து தீயணைப்புத் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த நாயை உயிருடன் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர் தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக