திருநெல்வேலி - தாட்கோ மேலாளர் தீடிர் உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 18 மார்ச், 2025

திருநெல்வேலி - தாட்கோ மேலாளர் தீடிர் உயிரிழப்பு.

தாட்கோ மேலாளர் தீடிர் உயிரிழப்பு.

திருநெல்வேலி மாவட்டம் தாட்கோ மேலாளர் பாஸ்கர் தான் தங்கி இருந்த பாளையங்கோட்டை அன்பு நகர் இல்லத்தில் உயிரிழப்பு.  

தாட்கோ அலுவலகத்தில் அலுவலர்கள் இடையேயான கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. குடியிருப்பிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிர் இறந்து கிடந்துள்ளார்.

உயிரிழப்பு குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பழனியை சொந்த ஊராக கொண்ட நிலையில் திருநெல்வேலியில் பணியாற்றி வருவதால் அன்பு நகர் பகுதியில் தனியாகவே தங்கி இருந்துள்ளார் எனபது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad