கோயமுத்தூரில் மக்கள் குறை தீர்க்கும்முகாம்;
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். (26.03.2025) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மக்கள் அனைவரிடத்தும் குறைகளை கேட்டுஅவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பேன் என்றும்காவல்துறை கண்காணிப்பாளர்Dr. K .கார்த்திகேயன் அவர்கள் மக்களிடம் பேசினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக