மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எறிந்த கார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எறிந்த கார்

IMG-20250331-WA0258

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எறிந்த கார் 


ரம்ஜான் விடுமுறை நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி வந்த சுற்றுலா வாகனம் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே வந்து  கொண்டிருக்கும்போது தீப்பிடித்து எறிந்தது. ஆரம்ப நிலையிலேயே கார் ஓட்டுநர் கவனித்ததால் காரில் பயணித்த பயனாளிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித பாதிப்பு இல்லாமல் தப்பினர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad