நெமிலியில் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , மார்ச் 7 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திராவிட பேராசிரியர், இனமானக் காவலர் க.அன்பழகன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பா.செ நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், கழக நிர்வாகிகள். மேலேரி. மனோகரன், நாகவேடு. சுந்தரம், வடகண்டிகை. மூர்த்தி, சீனிவாசன், சதீஷ், விஜய் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக