நிலவு சிவப்பாக மாறும் அரிய நிகழ்வு
வரும் 13, 14ம் மார்ச் -2025 ஆம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022-க்கு பிறகு தற்போது 2-நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5-மணி நேரம் நீடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக